பொங்கல் விழா


 10 சனிக்கிழமை 2026 அன்று எமது கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா எமது கல்வியில் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கி, நடன நிகழ்வுகளை ஏற்படுத்தி கல்லூரியில் உற்சாகமாகவும் , ஆர்வமாகவும் கொண்டாடினார்கள்

Comments

Popular posts from this blog

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

TNTEU Result