தைப்பொங்கல் விழா



 எமது கல்வியியல்கல்லூரியில்  தைப்பொங்கல் விழா 11.01.2025 புதன்கிழமை அன்று  கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.மேலும்,  நடன நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

TNTEU Result