சுதந்திர தின விழா
எமது கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 15 2025 அன்று சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நல்ல கருத்துக்களையும் விமர்சனங்களையும் மாணவர்கள் பகிர்ந்து கொண்டு இவ்விழா சிறப்பாக முதல்வர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது

Comments
Post a Comment