சர்வதேச மகளிர் தினம் சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமைகளுக்காக நடந்த போராட்டங்களையும், அவர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளையும் நினைவுகூரும் ஒரு முக்கியமான நாள். இவ்விழாவில் மாணவிகள் தங்களது திறமைகளையும் நடன நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி, பெண்களைப் போற்றியும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது